ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம். " alt="" aria-hidden="true" />   .ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த வி சி மேட்டூர் மற்றும் மாந்தாங்கல் பகுதியில் இயங்கிவரும் சாலிம் ஷூஸ் பிரைவேட் லிமிடெட் தனியார் காலனி…
Image
கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ரன்னில் சுருட்டி அபார வெற்றி பெற்ற நேபாளம்
" alt="" aria-hidden="true" /> ஒரு மணி நேரம் 39 நிமிடங்களில் முடிந்த  ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவை 35 ரன்னில் சுருட்டி நேபாளம் அபார வெற்றி பெற்றது. நேபாளம் - அமெரிக்கா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி கிர்திபூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நேபாளம் பந்து…
Image
இந்தியாவை சுதந்திர நாடாக்க அஹிம்சை மட்டுமே போதாது என்றும், தீவிரவாதம் தான் சரியானது என்றும் எண்ணினார்.
இவர்களுக்கு அனிதா போஸ் என்ற மகள் இருக்கிறார். இவர் ஜெர்மனியின் மிகப் பிரபலமான பொருளாதார வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஜப்பானின் உதவியுடன் ”ஆசாத் ஹிந்த்” என்கிற “இந்திய தேசிய ராணுவத்தை” கட்டமைத்தார். இதன்மூலம் மலேசியா, சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவில் இருந்த இந்தியர்களை ஒன்று திரட்டி …
சுதந்திரத்தை நான் பெற்றுத் தருகிறேன்” என்று கூறி இந்தியர்களிடம் சுதந்திர வேட்கையை ஊட்டினார்.
1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பெங்கால் டிவிசனில் இருந்த ஒரிசாவில் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தார். இவரது குடும்பத்தில் பிறந்த 14 பேரில் சுபாஷ் சந்திர போஸ் 9வது நபர். இங்கிலாந்தில் 1920ஆம் ஆண்டு இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றார். ஆனால் 1921ஆம் ஆண்டு ஏப்ரல் 23ல் தனது பதவியை ராஜினாமா செய்து…
Subhash Chandra Bose: உங்கள் ரத்தத்தை கொடுங்கள், சுதந்திரம் பெற்றுத் தருகிறேன்- புரட்சி வீரனுக்கு இன்று பிறந்த நாள்!
இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸிற்கு இன்று பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றி சில விஷயங்களை இங்கே காணலாம். ”நேதாஜி” என்று அன்போடு அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸிற்கு இன்று 122வது பிறந்த நாள். இந்திய சுதந்திர போராட்டத்தில் இளைஞர்களை எழ…
தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்- தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வ…
கனமழை எதிரொலி: மதுரைக்கு வரவேண்டிய இரண்டு இண்டிகோ விமானங்கள் ரத்து...
தமிழகத்தில் கனமழை எதிரொலியாக மதுரைக்கு வரவேண்டிய இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க மழையின் தீவிரத்தால் ஏறக்குறைய 9 மாவட்டங்கள் , மற்றும் இரண்டு மாவட்டங்களின் சில தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. கடும் மழையால் சாலைகளில் நீர் தேங்கி…